அரேபிய அடிமைகளும் அற்பமான சிந்தனைகளும்

திரைப்படங்களில் எத்தனையோ ஃப்ளாஷ்பேக் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஒரு 1400 வருடங்களுக்கு பின் சென்று அரேபியாவில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்ற ஃப்ளாஷ்பேக்கை பார்த்தால் தான் என்ன ? 

சௌதி அரேபியா என்று இன்று அழைக்கப்படும் இந்த நாடு ஏழாம் நூற்றாண்டில் எந்தவித கலாச்சாரமோ, பண்பாடோ, நாகரீக தொன்மைகளை உடைய சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்ட நாடாகவோ இல்லை. மாறாக எங்கு பார்த்தாலும் மண‌ல் வெளிகளோடு ஒரு சில பாலைவன ஆதிவாசிகள் கூட்டங்களோடு தான் இருந்தது.

விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இருந்தால் அது எப்படி இருக்கும் ? திருவள்ளுவரும், ஔவையாரும் இன்ன பிற புலவர்களும் விவசாயத்தை ஏன் இப்படி போற்றி புகழ்கிறார்கள் என்பது விவசாயம் இல்லாத சௌதியை பார்த்தாலே புரியும். உண்ண நல்ல‌ உணவில்லாத மணிதன் வேட்டையாடிதான் வாழ் வேண்டும், அப்படி வேட்டையாடுவதற்கு மிருகங்கள் வேண்டுமே ? அங்கோ ஒட்டகத்தை தவிர ஒன்றுமில்லை. காடுகளிலாவது பசுமை இருக்கிறது, உணவு கிடைக்க பல ஆதாரங்கள் உள்ளன. அதுவும் இல்லாத வெறும் மனலில் என்ன செய்வான் ? "நீரின்றி அமையாது உலகு" என்பார்களே, நீரில்லாத உலகம் எப்படி இருக்கும் ? மற்ற ஊர்களுக்கு சென்று கொள்ளையடிப்பது அல்லவா ஒரே வழி ? ஆக மெக்கா மற்றும் மெதினாவில் உள்ள பழங்குடி நாடோடிகள் பெரும்பாலும் பல ஊர்களுக்கு திரிவதும், திடீர் தாக்குதல் செய்து கொள்ளையடிப்பதுமாகவே இருந்தனர்.

நாடோடி கொள்ளையரிடம் பண்பாடு இருக்குமா ? நாகரீகம்தான் இருக்குமா ? அவர்களுக்கு தெரிந்தது தாக்குவது, கைப்பற்றுவது, கைப்பற்றியவற்றை பங்கிட்டுக் கொள்வது. கூட்டமாக இருப்பதே, தனிநபராய் கொள்ளையடிக்க முடியாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் கொள்ளையடித்த பொருளை மற்றொரு கூட்டம் கொள்ளையடித்து சென்றுவிடும். இந்த பொருட்களில், பெண் என்னும் உயிருள்ள ஒரு பொருளும் அடங்கும். நாடோடிகளாய் மணற்பரப்பில் திரிபவர்களுக்கு, குடும்பம், மனைவி, மக்கள் என்பதெல்லாம் இல்லையே ? மிருகங்களுடைய பழக்க வழக்கங்களை ஒத்தே பெரும்பாலும் அவர்களுடைய குணாதிசியங்கள் இருந்தன. பாலைவண மண‌ற்பரப்பின் சூடும், மணல் காற்றும் அதற்கு ஏற்றவாறு உடல் முழுதையும் கவரும் உடைகளை அவர்களை போடுமாறு பணித்தது.

பாலைவண நாடோடிகளுக்கு மண் மேல் பற்று இருக்காது. பூமி என்பதே நிலையில்லாமல் இருக்குமே ? இன்று இருக்கும் மணல் திட்டு நாளை காற்றடித்தால் வேறு பக்கம் போய்விடுமே ? இதில் பூமியை தாய் என்றேல்லாம் நினைக்கும் எண்ணம்தான் வருமா ?

அப்படியே நாம் கேமராவை அக்காலத்தில் இருந்த பாரதம் எனும் நிலப்பரப்பை நோக்கி திருப்புவோம். அங்கு மக்கள் எப்படி இருந்தார்கள் ? கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல சாம்ராஜ்யங்கள் உருவாகியும் மறைந்தும் இருந்தன. ஆர்யபட்டர், வராஹமிஹிரர், சிஷ்ருதர், திருவள்ளுவர், பாணினி, பதஞ்சலி, நாகர்ஜுனா, பரத்வாஜர் என பல விஞ்ஞானிகளும், மெய் ஞானிகளும் வந்து போய்விட்ட காலம். அசோகர் போன்ற மிகப்பெரும் சக்ரவர்த்திகள், மிகப்பெரும் நாகரீகத்தோடு ஆண்டு முடித்து பல காலம் ஆகிவிட்டது.. கரிகாலச் சோழ மண்ணன் உலகின் முதல் அணையாம் கல்லனையை (1080 அடி நீளம் 60 அடி அகலம்) கட்டி கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிந்து நாகரீகமும், ஹரப்பா நாகரீகமும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே நடந்துவிட்டன. பீகாரில் உலகின் மிகப்பெரிய "நலந்தா பல்கலைக் கழகம்" செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்திலிருந்து, பாரசீகத்திலிருந்தும், சீனா மற்றும் திபெத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று அமேரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைகழகங்களுக்கு சென்று படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கின்றனர். செழிப்பான விவசாயம், எங்கு பார்த்தாலும் பசுமை, எல்லோரிடமும் எல்லாமும் இருந்தது. யாரும் யாரையும் கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள் அறிவில் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர். கலைகள் ஊக்குவிக்கப்பட்டன. பெண்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். மிகச் சிறப்பான தர்மம் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது. சுருங்கச் சொன்னால் நாகரீகம் அதன் உச்சத்தில் உள்ளது.

இப்படி மொத்தமாய் முரண்பாடான இரண்டு நாடுகளைதான் நாம் ஒப்பிட முடியுமா ? மிகச்சிறந்த தத்துவங்களும் ஆழமான கோட்பாடுகளும் விளங்கிய ஒரு நாட்டில் யாராவது ஒருவர் வந்து "பெண்களை கருப்பு துணியில் மூடி வை" "இறைவனே மிகப் பெரியவன்", "அவரை வணங்காதவர் மேல், இறைவன் கோபமுற்று நரகத்தீயில் தள்ளுவான்", "அவருக்கு யாரையாவது இனை வைத்தால் கோபம் கொள்ளுவான்" என்று சொல்லி இருந்தால், அவர்களை அக்காலத்தில் நல்ல ஆயுர்வேத அல்லது சித்த வைத்தியரிடம் அழைத்து சென்று இவரின் மனநோயை குணமாக்க முடியுமா என்று பாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் பிறந்த இடம் அப்படி இருந்தது. அவர் உயர்ந்த சித்தாந்தங்களை புரிந்துக் கொள்ளக் கூடிய மக்கள் நிறைந்த பகுதியில் பிறக்கவில்லை. மாறாக நாகரீகம் என்றாலே என்ன என்று தெரியாத நாடோடிக் கூட்டத்தின் மத்தியில் அல்லவா பிறந்தார் ?

முஹம்மது அவர்கள் கி.பி. 570 அம் ஆண்டு பிறந்தார், கி.பி. 610 ஆம் ஆண்டு தன் பிரச்சாரத்தை தொடங்கினார், கி.பி.622 ஆம் ஆண்டு மெதினாவுக்கு சென்றார். அவரும் அவருடைய கூட்டாளிகளும் சிதறிக் கிடந்த நாடோடி கூட்டங்களை கூட்டி தன்னை இறைத்தூதர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பலவற்றை இறைவனால் சொல்லப்பட்டது என்பதாக சொல்லி அந்த நாடோடிகளை ஒன்றினைத்தனர். அவருக்கு உண்மையிலேயே இறைவன் தான் சொன்னாரா, அவர் இறைத்தூதரா என்பதை கண்டுபிடிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் இறைவன் என்றும், இறைவேதம் என்றும் அவர் சொல்லாமல் இருந்திருந்தால் பண்பாடு மற்றும் நாகரீகம் இல்லாத அந்த மணிதர்களை அவரால் எவ்வாறு ஒருங்கினைத்திருக்க முடியும் ? 

உதாரணத்திற்கு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளுக்கு முதிர்ச்சி இருக்காது. குழந்தைகள் தவறு செய்தால் நாம் "அப்படி செய்யாதே, சாமி தூக்கத்தில் கண்ணை குத்தி விடும்" என்று சொல்கிறோம் அல்லவா ?
அப்படித்தான் முஹம்மது அவர்களும் கையாண்டார். அவர் கருத்துள்ள சில விடயங்களை சொல்லி இருந்தாலும், பெரும்பாலான விடயங்கள் அன்றைய பாலைவண நாடோடிகளை முறையாக்குவதற்காகவும், இறைவன் மேல் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் கையாண்டது தான். அவர் உயர்ந்த தத்துவங்களை ஒருக்கால் சொல்லியிருந்தால் யாருக்கும் அது புரியாது, அவரையும் பிடிக்காது. உதாரணத்திற்கு பெண்களை பார்த்தாலே போகப் பொருள் போல் கடத்தி சென்று வன்புணர்வு செய்யும் ஒரு சமுதாயத்தில் போய் அவர் "பிறன் மணை நோக்கா பேராண்மை" என்று சொல்லியிருந்தால் அவரை எல்லோரும் புறந்தள்ளியிருப்பார்கள். மாறாக அவர், அவர்கள் வழி சென்று அவர்களை நெறி படுத்தினார். இவற்றை எல்லாம் செய்தால் பாலைவணத்தில் கிடைக்காத தண்ணீர் சுவர்கத்தில் கிடைக்கும் என்றார். காம கோடூரர்களாக இருந்த அவர்களை சுவர்கத்தில் 72 கன்னிகள் கிடைக்கும் என்றார். அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நாலு மனைவி வைத்துக்கொள்ளலாம் என்றார். இப்படி பல சலுகைகளையும், தூண்டில்களையும் வைத்து அந்த சமுதாயத்தை அவர் முறைப்படுத்தினார்.

அதெல்லாம் சரி, பாரதம் எனும் புண்ணிய பூமியல் அந்த பாலைவண பழக்கங்கள் தேவையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் நான் இல்லையே ?



அந்நிய அடிமைகளுக்கு ஒரு கடிதம்,

மத வியாபாரிகளே, எங்கள் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் அந்நிய அடிமைகளே, எங்கள் பூமியை எங்களுக்கே அந்நியன் ஆக்க நினைக்கும் சூழ்ச்சிக் காரர்களே, உங்களிடம் சில கேள்விகள் பதில் சொல்ல முடியுமா நீங்கள் ?

உங்கள் கூற்று படியே ஆரியன் கைபர் கணவாய் வழியாய் வந்தான் என்பதை நீங்கள் புகைப்படம் எடுத்தே வைத்துக்கொண்டுள்ளீர் என்றாலும், இப்போது அவன் இனம் இந்தியாவிற்கு வெளியே எங்கிருக்கிறது. இந்தியாவை விட்டு வெளியே உள்ள எவனுக்கு நாங்கள் அடிமை ? இந்த இந்திய பூமியை தானே நாங்கள் போற்றுகிறோம். இந்தியாவில் உள்ள திருத்தலங்களை தானே நாங்கள் புனிதமாக கருதுகிறோம். இந்தியாவில் ஓடும் நதிகளைதானே நாங்கள் தாயாகவும், புனித நதிகளாகவும் கருதுகிறோம். இந்தியாவை நோக்கிதானே நாங்கள் வெள்ளையர்களையும், வேற்று நாட்டவர்களையும் கூட வரவழைத்து அதன் புனித தலங்களை வ‌ணங்கச் செய்கிறோம். 

ஆனால் நீங்கள் ? ஒரு கூட்டம் கூழாங்கல்லை எடுத்துக் கொண்டு அரேபியா செல்கிறது. அதுதான் புனித பூமியாம். அதுதான் இறைவன் இறைத்தூதரிடம் இறை வசணங்களை இறக்கி வைத்த இடமாம். அங்கு சென்று வருவது தான் முழு முதற் கடமையாம் !! என்ன கொடுமையடா இது. சொந்த நாட்டில் உள்ள நதிகளும், வழிபாட்டுத் தளங்களும் உங்களுக்கு கேவலம், எங்கோ உள்ளது உயர்ந்ததா ? புனிதமா ? 

பாலைவண பழக்க வழக்கங்களை பசுமையான பாரதத்திலும் பின்பற்றுகிறீர்களே, இது நியாயமா ? நம் மண்ணில் முளைத்த, நம் மண்ணுக்காக உழைத்த, யோகிகளையும், குருமார்களையும் இழிவாக பேசும் நீங்கள், எங்கோ உள்ள பாலைவண முல்லாக்களையும், முத்தவாக்களையும் தலையில் சுமக்கிறீர்களே இது அடுக்குமா ? 

சௌதி அரேபியாவில் இந்திய மற்றும் ஆசிய முஸ்லீம்களை கேவலமாக வைத்துள்ள நிலை உங்களுக்கு தெரியாததா ? இல்லை புரியாததா ? சௌதிய‌ விமான நிலையத்தின் வரிசையில் நீங்கள் நிற்கையிலேயே ஒரு அடிமைத்தனம் உங்களுள் உருவாகுவதை அனுபவிக்காதவரா ? சௌதிய இனவெறி தாண்டவமாடுவது நீங்கள் அறியாதவரா ?

மற்றொரு கூட்டம் ரோமுக்கு குடைப் பிடிக்கிறது. வெள்ளையனின் குடிகார கலாச்சாரத்தை பின்பற்றி, இந்த பூமிக்கு சொந்தமான கலாச்சாரத்தையே இழிவு படுத்துகிறார்கள். வெள்ளைக்கார தூதரையும், வெள்ளைக்கார குருமார்களையும் வணங்கும் நீங்கள் இந்த மண்ணில் தோன்றிய சித்தர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் புறக்கனிக்கிறீர்கள். ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் விட செயின்ட் ஆண்டனியும், செயின்ட் ஜோசப்பும், உங்களுக்கு பெரிதாய் போய்விட்டது ? 

உலகில் ஐந்தில் ஒருவன் இந்தியன். கோடிக்கணக்கான இந்தியர்களில் எத்தனை பேர் போப் ஆகி உள்ளனர் ? குறைந்தபட்சம் எத்தனை பேர் கார்டினலாகத்தான் ஆகியுள்ளனர் ? கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உங்கள் வெள்ளைக்கார துரைமார்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா ? இப்படிப்பட்ட தீண்டாமையிலிருந்து நீங்கள் விலக வேண்டாமா ? வாடிகன் எனும் வெள்ளைக்கார கம்பெனிக்கு இந்தியாவில் கோடிக்கண‌க்கில் சொத்துக்கள், லட்சக்கணக்கில் ஊழியர்கள், ஆயிரக்கணக்கில் கிளைகள், ஆனால் சேர்மேன் மட்டும் வெள்ளைக்காரனாகவே இருக்கிறான். இதுவரை வந்துள்ள 266 போப்புகளில், 95 சதவீதம் ஐரொப்பியர்கள், 217 பேர் இத்தாலியில் இருந்து மட்டுமே. ஒரு இந்தியனை காண‌வில்லையே. ஏன் உலகிலேயெ பெரிய கண்டமான ஆசியாவிலிருந்தே காணவில்லையே ? (சிரியாவை தவிர) இப்படி ஒரு இன வெறி பிடித்த மதம் உங்களுக்கு தேவையா ? 

பார்பணன் அந்த காலத்தில் அடிக்கி ஆண்டதாக‌ பேசும் நீங்கள் இந்த வெள்ளைக்காரனின் அடக்கு முறையில் இருந்து வெளியே வர‌ப்போவது எப்போது ? ஆரியன், திராவிடன் என்று நம்மை பிரித்து விட்டு போன வெள்ளைக்காரன் உங்களை மட்டும் எங்கு வைத்துள்ளான் பார்த்தீர்களா ? உங்கள் பாட்டன் வணங்கிய இறைவன் உங்களுக்கு கேவலமாக தெரிகிறது, ஆனால் வெள்ளையன் சொல்லிக் கொடுத்த வெட்டிக் கதைகள் மட்டும் நிஜமாக தோன்றுகிறதே ? 

கோவிலுக்குள் வராதே என்பவனை வீதியில் போட்டு அடியுங்கள். தவறில்லை. ஆனால் மதம் மாறுகிறேன் என்று வெள்ளைக்காரன் சித்தாந்தங்களை பின்பற்றி சீரழிவது என்ன வாழ்க்கை ? அரேபியனின் பாலைவண சித்தாந்தங்களை தூக்கி பிடிப்பது தான் என்ன நியாயம் ? யோசியுங்கள் நண்பர்களே யோசியுங்கள். என்னை மதவாதி, மதவெறி பிடித்தவன் என்று திட்டிக்கொண்டே மனதிற்குள் உண்மையை ஆராயுங்கள்.



விழித்துக்கொள் அல்லது உன் சரித்திரத்தை அழித்துக்கொள்.


இன்றைய கால கட்டத்தில் பரவி வரும் சௌதி அரேபிய சுன்னி வஹாபிஸம் எவ்வாறு ஒரு நாட்டை விழுங்கும் என்று ஆராய்சியாளர்கள் விவரிக்கிறார்கள். அது நான்கு பகுதியாக நடக்கிறது என்று உலக வரலாற்றை ஆராய்ந்த‌ இந்த அறிஞர்கள் விளக்குகிறார்கள்.

முதல் பகுதி :

சுன்னி வஹாபிஸ்டுகள் மற்ற மதத்தினரின் நாடுகளில் நுழைவது தொடங்குகிறது, மென்மையான கலாச்சார மோதல்கள் தெரிகின்றன. ஆனால் மிகவும் குறைவாகவே இருக்கிறது. உதார‌ண‌த்திற்கு ஆரம்ப காலங்களில் பங்களாதேஷில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு ஊடுறுவிய பங்களாதேஷியர்களை குறிப்பிடலாம். இப்படி ஊடுறுவிய பிறகு அவர்கள் கலாச்சார மற்றும் மத ரீதியான சகிப்புத் தன்மையை அந்த நாடுகளில் கேட்கிறார்கள். தங்கள் மார்க்கம் மிக அமைதியானது என்றும் தங்களை பலர் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள் என்றும் முன்நிறுத்துகிறார்கள். நிறைய குழந்தைகள் பெற்று அவர்கள் ஜனத்தொகையை பெருக்குகிறார்கள். மசூதிகள் நிறைய கட்டப்பட்டு மெல்ல சுன்னி வஹாபிஸமும், அந்த நாட்டின் கலாசாரத்தை குறித்த துவேஷமும் பரப்பபடுகின்றன. பாகுபாடு காட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் சமய ஒற்றுமைக்காகவும் சமய விவாததிற்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.

இரண்டாம் பகுதி :

பெருகத் தொடங்கும் சுன்னி வஹாபிஸ்டுகள் மெல்ல அந்த நாட்டில் மத ரீதியான வேலை வாய்ப்புகள், படிப்பு, சமூக சேவை மற்றும் பொருளாதார உதவிகளை கேட்கிறார்கள். ஆங்காங்கே ஜிஹாதி குழுக்கள் தொடங்கப்படுகின்றன. அந்த நாட்டின் முக்கிய சமயத்துக்கு எதிரானவர்களை அல்லது பிடிக்காதவர்களை சேர்த்து கொள்ளும் முயற்சி நடைப்பெறுகிறது. (இந்தியாவில், தலித்துகள் கம்யூனிஸ்டுகள் மற்றும் கிறிஸ்துவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் சூழ்ச்சி ஒரு சிறந்த உதாரணம்) வஹாபிஸத்தின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. குழந்தைகள் தீவிர மதரீதியான வளர்ப்புக்கு உட்புகுத்தப் படுகிறார்கள். இவர்களை எதிர்ப்பவர்களை அமைதியாக்கவும் அப்புறப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவர்களின் ஜனத்தொகையை அதிகப் படுத்த ஒவ்வொருவரும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், அதிக அளவில் பக்கத்து நாடுகளில் இருந்து ஊடுறுவுகிறார்கள். இவர்களுடைய ஷரியா சட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்யப் படுகிறது. உள்நாட்டில் உள்ள பிரிவினைவாத சக்திகளிடம் ஆதரவு கோரப்படுகிறது. சௌதியை மற்றும் சில அரபு நாடுகளின் பன உதவிகள் உள்நாட்டு வஹாபிஸ அரசியல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மற்ற மதத்தினரின் மீது சகிப்புத்தனமை குறைகிறது. ஷரியா சட்டத்தினை தங்கள் சமூகத்தில் அமல்படுத்த தீர்மானிக்கப்படுகிறது. அந்நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் சமூக முறைகள் நிராகரிக்கப்படுகின்றன.

மூன்றாம் பகுதி :

அந்நாட்டு கலாச்சாரம் குறைத்து மதீப்பீடப்படுகிறது. உள்நாட்டு மக்கள் மேல் வன்முறை மற்றும் அச்ச உணர்வு தினிக்கப்படுகிறது. அந்நாடு முழுதும் குழுக்கள் உருவாக்கப்பட்டு பலவிதங்களில் போராடங்கள் தொடங்கப் படுகின்றன. தங்களை தனியாகவும், தனிப்பெரும் சக்தியாகவும் அடையாளம் காட்டத் தொடங்குகின்றனர். எல்லா வித எதிர்ப்பும் அழிக்கப்படுகின்றன, அமைதியாக்கப்படுகின்றன. மாற்று மதத்தினர் பெருமளவில் அழிக்கப்படுகிறார்கள். இனப்படுகொலைகள் தொடங்குகின்றன. மதச்சார்பற்ற கொள்கைகள் புறக்கனிக்கப்படுகின்றன.
இதற்கு ஆதரவு தராத‌ இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் அழிக்கப்படுகிறார்கள். அந்நாட்டின் வழிபாட்டு தளங்கள் அழிக்கப்படுகின்றன. அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகள் நடக்கின்றன. ஷரியா சட்டம் அமல்படுத்தப் படுத்த நடவடிக்கை எடுக்கப் படுகின்றது.

www.thereligionofpeace.com என்ற வலைத்தளம் செப்டம்பர் 2001 முதல் 14000 தாக்குதல்களை விவரிக்கிறது. உண்மையான முஸ்லீமாக இல்லை என்று முஸ்லீம்களை கொல்லும் தாக்குதல்களும் இதில் அடக்கம். கிறிஸ்துவ, யூத, புத்த, ஹிந்து என மாற்று மதத்தினவரின் எண்ணிக்கை குறையும் இடங்களில் அவர்கள் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. கொலை, கற்பழிப்பு, ஜிச்யா எனப்படும் வரி மற்றும் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறது,

நாலாம் பகுதி :

ஷரியா சட்டம் அமல்படுத்தப்படுகிறது. வஹாபிஸத்தில் சொல்லப்படுகிற இஸ்லாமிய கோட்பாடுகள் தவிர மற்றவை நிராகரிக்கப்படுகின்றன. ஊடகங்களின் உரிமைகள், மற்றும் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மற்ற மதங்கள் இருந்ததற்கான வரலாற்று உண்மைகள், கலாச்சார அடையாளங்கள், இலக்கியங்கள் ஆகியவை அழிக்கப்படுகின்றன.

இதில் இந்தியா எந்த பகுதியில் இருக்கிறது என்பதை நாம் தெளிந்துக் கொள்ள வேண்டும். இதை "மத வெறியை தூண்டும் பதிவு" என்று புறக்கனிப்பவர்களை வரலாறு பார்த்து சிரித்து கொண்டுதான் இருக்கிறது. உண்மைகள் மிகவும் கசப்பானது, சரித்திரங்கள் திரும்பக்கூடியது. நாம் தூங்கிக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது என்று நினைக்கும் பூனைகளுக்கு இது புரிய போவதில்லை.




எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். எழுத வைத்து விட்டார்கள்.


அறிவு கொண்டு உரசி பார்த்தே எதையும் நம்ப வேண்டும் என்பது சனாதன தர்மத்தின் தத்துவம் என்று எழுதிய‌தற்கு சில அரேபிய அடிமைகள் திரும்ப திரும்ப பல ஆயிரம் ஆண்டு முன்பு நடந்த இராமாயனத்தை ஏன் நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள். கூடவே நீங்கள்தானே அறிவை உபயோகித்து பார்ப்பவர்களாயிற்றே என கேட்கிறார்கள்.

நல்லது, இதன் மூலம் நீங்கள் எல்லோரும் அறிவில்லாமல் மூளைச்சலவையால் அரேபிய சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள். சரியா ?

ஹிந்துக்களுக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அறிவையும் ஞானத்தையும் விரும்புவர்களுக்கு உபநிடந்தங்கள், பகவத் கீதை போன்றவை சிறந்தது. சாதாரண மனிதனையும் இறைவனை நோக்கி செலுத்துவதற்குதான் இராமாயனம், மஹாபாரதம் போன்றவை உள்ளன‌...... அவை படிப்பதற்கு சுவையாக இருக்கும், உயர்ந்த தத்துவத்தையும் கொடுக்கும். குழந்தைகளுக்கு கசப்பு மருந்தை இனிப்பு கலவையில் தருவோமே அது போல். தத்துவஞானம் படிப்பதற்கும் அறிந்துக் கொள்வதற்கும் கடினமானது, ஒரு பத்து நிமிடம் படித்தாலே தலைச் சுற்றும். ஆகையால்தான் இறைவன் அதை வாழ்ந்து காட்டியே புரிய வைத்தான். 

இராமாயனம் என்பது கவிதை நடையில் எழுத‌ப்பட்ட ஒரு இதிகாசம் அதாவது சரித்திரம். ஆகையால் கவித்துவத்துக்காக சில மிகைப்படுத்தப்பட்ட வாக்கியங்கள் இருப்பது இயல்பு. இரண்டாவது அதன் பழமையை கருத்தில் கொள்ளும் போது, நிறைய இடைச்செருகல்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். 

பின் ஏன் ஹிந்துக்கள் அதை பின்பற்றுகிறார்கள் ? 

அதன் அடிப்படை அற்புதமானது, எதையுமே தர்மத்துக்காக துறந்திடும் நோக்கம் மிக அருமையானது. இராமபிரான் எல்லாவற்றையும் துறந்து தர்மத்துக்காகவே வாழ்கிறார். ஒரு கற்பனை கதை என்றே நீங்கள் அதை வைத்துக் கொண்டாலும் அது ஒரு மணிதனுக்கு அல்லது தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். அத்தனை பெரிய இதிகாசத்தில் இன்றும் விவாதத்துக்கு உரியதாக ஒன்று இரண்டு நிகழ்ச்சிகளே (சீதையை தீக்குளிய சொன்னது, வாலியை மறைந்து கொன்றது) ஆக இதிலேயே அதன் பெருமை தெரிகிறது. 

ஆனால் அங்கே என்ன நடக்கிறது. "நான் தான் ரௌடி" என்பது போல் "நான் தான் இறைத்தூதர் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அதுவும் அவர்தான் 'இறுதி' என்றும் சொல்லி இனி யாரும் வராதவாறு பார்த்துக் கொண்டுவிட்டார். யார் சொன்னார்கள் ? என்றால் இறைவன் சொன்னார் என்கிறார். சரி இறைவனின் தீர்ப்பை நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது என்று நினைத்துக் கொண்டு அவரின் வாழ்க்கைப் பற்றி படித்தால் காதில் இரத்தம் வருகிறது. கொல், அழி, வெட்டு, யாரையும் உயிரோடு விடாதே, என்ற சர்வாதிகாரிக்குரிய சுபாவம். யாரையும் வாதத்தால் வெல்லாமல்,
வாளால் பேசுகிறார். பெண்களை கையாண்ட விதம் உலகமே அறியும். இன்றைய நிலையில் உலகில் மத்திய ஆப்ரிக்காவில் வாழும் ஆதிவாசிகள் கூட சுதந்திரமாய் வாழும் நேரத்தில், நல்ல அறிவுள்ள பெண்கள் பலரை மூட்டை கட்டி மூலையில் உட்கார வைக்கும் சித்தாந்தம். அவரின் வாழ்க்கையிலும் பெண்களுக்கு அவர் இழைத்திருக்கும் அநீதி முகப்புத்தகத்தில் மிகப் பிரசித்தம். (விவரமாக எழுதினால் எதற்காக நீலப்பட கதைகளை எல்லாம் எழுதுகிறீர்கள் என்று என்னை கேட்பீர்கள்) ஹிட்லர் இந்த உலகத்துக்கு செய்த கொடுமையை விட பல ஆயிரம் மடங்கு செய்து விட்டு போய்விட்டார். இன்னும் எத்தனை தலைமுறைக்கு இந்த கொடிய நோயின் தாக்கம் இருக்குமோ தெரியவில்லை. 

இதில் முத்தாய்பாய் எங்களது புனிதநூல் மாறவே இல்லை என்கிறார்கள். ஏனப்பா மூளை உள்ள நீங்களே மாறாமல் 1400 வருடமாய் இருக்கும்போது உங்கள் புனித நூல் மட்டும் எப்படி மாறும் ? 

இராமகிருஷ்ணரின் "கிணற்று தவளை" கதைதான் ஞாபகம் வருகிறது. "என் கிணற்றை சிறிது பார், எத்தனை நீளம், எத்தனை அகலம், உன் கடல் இதைவிடவா பெரிது ?" என்று. கிணற்று தவளைகளுக்கு கடலை பற்றி தெரியாது. ஏன் கடலில் வாழும் ந‌ம்மை போன்ற தவளைகளே இன்னும் கடலை முழுவதுமாய் புரிந்துக் கொள்ளவில்லையே 



உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும் வஹாபிஸம் என்றால் இன்னும் தெரியாதா உங்களுக்கு ?


கடந்த பதினைந்து இருபது வருடங்களாய் உலக நாடுகளிலும், நம் நாட்டிலும் மத அடிப்படைவாதம் பெருகி வருவதை நீங்கள் கண்டிருந்தால் அதற்கு முக்கிய காரணம் வஹாபிஸம் ஆகும்.


"வஹாபிஸம்" எனப்படுவது சுன்னி இஸ்லாமில் ஒரு பகுதியாகும். பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு புரட்சியாக தொடங்கிய இவ்வியக்கம் "குரான்", "ஹடீத்" ஆகியவற்றின் அடிப்படை கூறுகளை தீவிரமாய் கொண்டு செயல்படுவதாய் தொடங்கியது. "முஹம்மத் இப்ன் அல் வஹ்ஹாப்" (1703-17920 என்பவர் இதனை தொடங்கி வைத்ததாய் சொல்லப்படுகிறது. அவரின் பெயரை கொண்டே இது "வஹ்ஹாபிஸம்" என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் அவ்வியக்கத்தை அவர் அமைதியான முறையில் தொடங்கி சௌதி அரேபிய இஸ்லாமியர்களிடையே அதை பற்பல விவாதங்களோடு வளர்த்தினார் என்று சொல்லப்பட்டாலும், போகப் போக‌. அதனுடைய வளர்ச்சி மிக வேகமாகவும் பயங்கரமாகவும் இருந்ததாக சொல்கிறார்கள். உடன்படாத பல சுன்னி முஸ்லீம்களை வஹ்ஹாபின் ஆதரவாளர்கள் கொன்று குவித்தனர் என்று சொல்லப்படுகிறது. அவருடைய மார்கம் "முஹம்மத் பின் சௌத்" என்பவரின் அரசியல் மற்றும் பொருளாதார உதவியால் மேலும் பரவி, சௌதியில் தன்னிகரற்றதாக மாறியது.

ஆரம்பத்தில் வஹாபிஸத்தை எதிர்த்தவர்கள் வஹ்ஹாபின் தந்தை "அப்த் அல் வஹ்ஹாப்" மற்றும் அவரின் சகோதரர் "சல்மான் அப்த் அல் வஹ்ஹாப்" ஆவர். இஸ்லாமிய அறிஞரான அவரின் சகோதரர் வஹ்ஹாபிஸத்தை எதிர்த்து புத்தகங்களை எழுதினார். பல இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிஸத்தை ஒரு பிரிவினைவாத மற்றும் பிற்போக்கு சிந்தனை என்று கண்டித்தனர். 1801 - 1802 ஆம் ஆண்டுகளில் "முஹம்மத் இப்ன் சௌத்" படையெடுத்து சென்று இராக்கிய ஷியா புனித நகரங்களான கர்பாலா மற்றும் நஜாஃப் ஆகிய பகுதிகளை கைப்பற்றி அங்குள்ள முஹம்மதின் பேரனான "ஹுசைன் இப்ன் அலி" என்பவரின் வழிபாட்டு தளங்களை அழித்தார். 1803-1804 ஆம் ஆண்டில் சௌதிகள் மெக்கா மற்றும் மதினாவை கைப்பற்றி அங்குள்ள மற்ற சிலைகளையும், கோபுரங்களையும், முஹம்மத்தின் மகளாக சொல்லப்படுகிற பாத்திமாவின் நினைவாக கட்டப்பட்ட கோபுரங்களையும் தகர்த்து எறிந்தனர். பிற்காலத்தில் 1998 ஆம் ஆண்டுகளில் சௌதிகள் முஹம்மத்தின் தாயாக சொல்லப்படுகிற "அமினா பிந்த் வஹாப்" என்பவரின் கல்லரையையும் விட்டு வைக்காமல் அழித்து ஒழித்தனர். அது இஸ்லாமிய உலகில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. இப்படியாக வாளாளும், வெறியாலும் அது வளர்ந்தது. தத்துவரீதியாக, நம்முடைய ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் பக்தி நெறியினனை ஒத்த, இஸ்லாமின் ஒரு பிரிவான "சுஃபிஸ்ஸத்தை" அது உலகமெங்கும் வேடையாடி கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் கொண்டு சென்று விட்டதென நம்பப்படுகிறது. உலகமெங்கும் ஷியாக்கள் மேல் ஏற்படும் மோதல்களுக்கும் முக்கிய காரணமாய் உள்ளது வஹாபிஸத்தின் அடிப்படைவாதம்தான் என்று கூறுகிறார்கள். 

வஹ்ஹாபிஸம் வளர்க்க யார் செலவழித்தார்கள் ? 1970 களுக்கு இடையே எண்ணை விலை பல மடங்காக உயர்ந்ததால் செழிப்படைந்த சௌதி அரேபிய அரசாங்கம் வஹாபிஸத்தை வளர்பதற்காக பல பில்லியன் டாலர்களை செலவு செய்தது. பல ஆயிரம் வஹாபிய மசூதிகளையும், மதரஸாக்களையும் கட்டியது. மற்ற இஸ்லாமிய பிரிவுகளை விட தங்களுடையதுதான் குரானை சரியாக சித்தரிக்கும் மார்க்கம் என்று காட்டுவதற்கு இந்த கோடிக்கணக்கான டாலர்கள் உதவியது.

சௌதி அரேபிய அரசாங்கம் கிட்டத்தட்ட 87 பில்லியன் டாலர்களை கடந்த இருபது ஆண்டுகளில் தங்கள் மார்கத்தை பறப்ப செலவிட்டதாய் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அவை பெரும்பாலும் வஹாபிய இமாம்களுக்கு பயிற்சி கொடுக்கவும், வஹாபிய புத்தகங்கள் அச்சடிக்கவும், வஹாபிய மசூதிகள் மற்றும் வஹாபிய பல்கலைகழகங்கள் மற்றும் நிறுவனங்களை உண்டாக்கவும் செலவழிக்கப் பட்டன. சௌதியில் பணி செய்ய செல்லும் பல ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வஹாபிஸத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டு, பின்னர் திரும்பி செல்கையில் தங்கள் நாட்டில் அதை பிரச்சாரம் செய்கிறார்கள். 


மூலக்கூறுகள் பின்வரும் புத்தகங்களை தழுவியவை.

Saudi Arabia, Wahhabism and the Spread of Sunni Theofascism
Wahhabism: A deadly scripture
Saudi Arabia's Export of Radical Islam
Islam in South and Southeast Asia
Radical Islam in Central Asia
The Destruction of Holy Sites in Mecca and Medina By Irfan Ahmed in Islamic Magazine, Issue 1, July 2006
Nibras Kazimi, A Paladin Gears Up for War, The New York Sun, November 1, 2007
John R Bradley, Saudi's Shi'ites walk tightrope, Asia Times, March 17, 2005





திருந்த மாட்டீர்கள் என்று தெரியும் இருந்தும் முன்வைக்கிறேன்.


இனிய மார்கத்தை சேர்ந்தவர்கள் என்று தங்களைதானே மார் தட்டிக் கொண்டு அலையும் நண்பர்களே. மூளை சலவை செய்யப்பட்ட உங்களின் சில‌ கொள்கைகளையும் என் விளக்கத்தையும் உங்கள் முன் வைக்கிறேன்

1.
நாட்டை விட எங்கள் மதம் தான் பெரியது, இதில் வேடிக்கை என்னவென்றால் மதம் என்பதற்கு பதிலாக மார்க்கம் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்கு நீங்க‌ள் தரும் விளக்கம், இறைவன் தானே எல்லாவற்றையும் பெரியவன் ?
நாடு என்பது பூமியில் ஒரு பகுதி தானே ?

அப்பொழுது எதற்கு இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீணர்களுக்காக‌ தீவிரவாதத்தில் இறங்குகிறீர்கள் ? கொடி பிடிக்கிறீர்கள் ? பூமியில் ஒரு பகுதி போனால் என்ன வேறு பகுதியில் இருக்கலாமல்லவா ? நாடு என்பது வெறும் நிலப்பரப்பு என்றால் இங்கிருந்து கிளம்பி பாகிஸ்தானோ, சௌதியோ போகலாமல்லவா ? இந்த நிலத்துண்டாவது அமைதியாய் இருக்குமே ? உங்களை போன்ற ஸ்லீப்பர் செல்களை வைத்துக் கொண்டு இந்த நிலப்பகுதி எப்படி முன்னேறும் ?

2.
ஏதாவது பதில் தெரியாமல் முழிக்க நேர்ந்தால் உங்களின் பதில் "அது குரானில் இருக்கிறது அதனால் சரி" ? 

ஏனப்பா குரான் என்பது அரேபியாவில் வாழ்ந்த ஒருவர் வெளிப்படுத்திய நூல், அது உங்களுக்கு புனிதமானது, அதில் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் கேள்வியே கேட்காமல் ஏற்று கொள்ளலாம் அது உங்கள் சுதந்திரம். ஆனால் மற்றவர்களோடு விவாதம் செய்ய வேண்டுமென்றால் அடிப்படை அறிவை உபயோகித்துதானே வாதம் செய்ய வேண்டும் ? உங்கள் நூலில் என்ன எழுதியிருந்தால் மற்றவர்களுக்கு என்ன ? இந்த சின்ன விஷயம் கூட உங்களுக்கு ஏன் புரிவதில்லை ? 

3.
நாட்டு நடப்புக்கு ஏற்றவாறு வாழாமல் எதற்கு எடுத்தாலும் எங்கள் புனித நூலில் உள்ளது படிதான் நடப்போம் என்பது

உதாரணத்திற்கு குடும்ப கட்டுப்பாடு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது என்றால், அது எங்களுக்கு விதிக்கப்பட்டதற்கு முரணானது என்பது. அதிகமான குழந்தைகளால் படிப்பை தொடராமல் நாலாவது ஐந்தாவது படித்துவிட்டு வாட்ச் கடை, செருப்புக் கடை என்று வேலைக்கு செல்வது. பின்னர் படிப்பறிவு இல்லாததால் எதையும் ஆழ்ந்து பார்க்கும் திறன் இல்லாமல் முளை சலவைக்கு ஆட்படுவது. பின்னர் வறுமையும், அறிவின்மையும் சேர்ந்து "இந்த உலகம் வெறும் நாடகம், இறந்த பிறகு கிடைக்கு சொர்கமும் 72 கண்ணிமார்களும் மட்டுமே உண்மை" என்று பேசுவது. என்ன பிழைப்பப்பா இது ? பெண்கள் வெகுவேகமாக முன்னேறி விண்வெளியில் கூட வலம் வரும் இக்காலத்தில், அவர்களை கருப்பு துணியில் மூட்டை கட்டி, பார்த்தாயா எங்களின் கட்டுப்பாட்டை என்று வீரம் பேசுவது.

4.
இறைவன் அருவமானவன், கல்லை வணங்கக்கூடாது என்பது.

அறிவால் அறிய முடியாதவனை எவ்வாறு அறிந்தீர்கள் அருவமானவன் என்று ? அருவமும், உருவமும் வெறும் புலன்களால் அறியப்படுவதல்லவா ? இறைவன் புலன்களுக்கு அப்பார்பட்டவன் அல்லவா ? சரி சரி தத்துவ விளக்கங்கள் எல்லாம் உஙகளுக்கு எட்டாக் கணி. 

உங்கள் இனிய மார்கத்தில் உள்ள "இறைவன்பால் பயம்", "ஆழமான தொழுகை" போன்ற நல்லவைகளை பின்பற்றுங்கள். தீய பழக்கங்களை அது எதில் இருந்தாலும் ஒதுக்குங்கள், ஏனென்றால் காலத்திற்கு ஒவ்வாமல் பேசுவதும், அடுத்தவரை வெறுப்பதும் நிச்சயம் பரஸ்பர அமைதிக்கு நல்லதல்ல.

இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் உங்களுக்கு எல்லாம் நீரில் எழுதியது போல் தானே ? இருந்தும் உங்கள் மேல் சக இந்தியன் என்ற அக்கறையால் சொல்கிறேன், உங்கள் சிறைகளை விட்டு வெளியே வாருங்கள், கதவுகள் திறந்தே கிடக்கின்றன

No comments: